இயற்கை எழில் கூத்தாடும் அழகைக் கண்டு வியந்தவர்கள், அதை எடுத்துச் சொல்ல வார்த்தைகளின்றித் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். கொட்டும் அருவியையும், ஓங்கி அடர்ந்து வளர்ந்த மரங்களையும், கானப் பறவை அவற்றிடையே சலசலவென்று சப்திக்கும் எழிலையும் பூத்துக் குலுங்கிச் சிரிக்கும் மலர்களையும் என்ன சொல்லி வர்ணிப்பது? உண்மையில் பூலோகம் ஆனந்தத்தின் எல்லை தானா? யோகாவின் காமிரா பார்வையில் நாமும் காணலாமா.... வாருங்கள் இயற்கை அன்னையை ரசிக்கலாம்