அவனது எதிர்காலம்? வாழ்க்கை? காதல் என அனைத்தும் ஒரு புள்ளியில் இணைகையில், திருத்தவே முடியாத அந்த தவறின் பலன் என்னவாக இருக்கும்?
பெரியவர்கள் செய்த தவறுக்கு, புகழேந்தியும், கனிகாவும் தங்கள் வாழ்க்கையை பலியிட வேண்டி வந்தால்?
பெரியவர்களின் ஈகோவா? சிறியவர்களின் வாழ்க்கையா? எது வெல்லும்?