மருத்துவ உலகுக்கே சற்று சவாலாக விளங்கும் ‘ஆர்ட்டிசம்’ பாதித்த நாயகன். எதையுமே சுய சிந்தையில், சிந்தித்து செயல்படுத்த முடியாத, தெரியாத இளங்கோவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்தால்? அதை அவனால் அவளிடம் வெளிப்படுத்த முடியுமா? அப்படி வெளிப்படுத்தினால், அதை அவளால் ஏற்க முடியுமா? இளங்கோவின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.