தமிழகத்தின் பெருநிதியாகத் திகழ்கிற டாக்டர் கலைஞர் அவர்களின் பெருமைகளைக் கட்டுரை வடிவிலும், கவிதை வடிவிலும் பல பெருமக்கள் அழகுறப்பதிவு செய்துள்ளனர். எனக்குக் கைவந்து, என்னை வழிநடத்தி வருகிற புகைப்படக் கலையின் துனையோடு நான் கலைஞர் அவர்களை வன்னமயமாகப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக இந்தப் பெருமகனை அருகில் இருந்து கண்டு வியந்து பதிவு செய்யக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும்பேறு! வேறு எந்த வகையில் குறிப்பிட? வாருங்கள் கலைஞரின் புகைப்படத்தை ரசிக்கலாம்..