அழகிய சென்னை தமிழில் ஒரு முழு கதை, என் கன்னி முயற்சி. ஒரு சாதாரண எளிய வாழ்க்கை வாழும் நாயகனுக்கு, உள்ளூர் அழகியே மனைவியாக கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்? அழகியான நாயகி, மிகவும் எளிய வாழ்க்கை வாழும் நாயகனை ஏற்றுக் கொள்வாளா? அவர்களது வாழ்க்கை என்னவாகும்? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.