Želite vzorec dolžine 4 min? Poslušajte kadar koli, celo brez povezave.
Dodaj
O tej zvočni knjigi
Serial murders happening in the city pose a great challenge to the police officers. Searching the scene of crimes, police find a clue - just the name Thilaga. Who is this Thilaga? What happens when she appears in the story? Listen to Thik Thik Thilaga. நகரில் நடைபெறும் தொடர் கொலைகள் போலீஸார்க்கு பெரும் சவாலாக இருக்கின்றது. கொலையுண்ட நபர்கள் இறந்து கிடக்கும் இடத்தில் கிடைக்கும் சீன் ஆஃப் க்ரைம் சோதனையின் அடிப்படையில் 'திலகா ' என்கிற பெயர் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. 'யார் அந்த திலகா ?' என்கிற கேள்வியோடு போலீஸ் களம் இறங்குகிறது. விசாரணையில் வியப்பான விஷயங்கள் வரிசை கட்டி வருகின்றன. க்ளைமேக்ஸில் திலகா வரும்போதும், கொலைகளுக்கான காரணம் இதுதான் என்று தெரிய வரும்போதும் போலீஸ் அதிகாரிகள் உறைந்து போகிறார்கள்.