Google Lens

4.7
2.48மி கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google Lens மூலம் பார்ப்பவற்றைத் தேடலாம், பணிகளை விரைவாகச் செய்து முடிக்கலாம், உங்களைச் சுற்றி இருப்பவற்றைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு கேமராவையோ படத்தையோ பயன்படுத்தினால் போதும்.

சொற்களை ஸ்கேன் செய்து, மொழிபெயர்த்திடுங்கள்
நீங்கள் பார்க்கும் சொற்களை மொழிபெயர்க்கலாம், வணிக அட்டையை தொடர்புகளில் சேமிக்கலாம், போஸ்டரில் உள்ள நிகழ்வுகளை கேலெண்டரில் சேர்க்கலாம், நேரத்தைச் சேமிக்கும் வகையில் உங்கள் மொபைலில் கடினமான குறியீடுகளையோ நீளமான பத்திகளையோ நகலெடுத்து ஒட்டலாம்.

தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளங்காணுங்கள்
உங்கள் நண்பரின் அபார்ட்மெண்ட்டில் உள்ள தாவரம் என்ன என்பதையோ பூங்காவில் எந்த வகையான நாயைப் பார்த்தீர்கள் என்பதையோ தெரிந்துகொள்ளலாம்.

சுற்றியுள்ள இடங்களை அறிந்துகொள்ளுங்கள்
இட அடையாளங்கள், உணவகங்கள், முகப்புகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு, அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம். ரேட்டிங்குகள், வணிக நேரம், வரலாற்று உண்மைகள் போன்ற பலவற்றைப் பார்க்கலாம்.

விரும்புபவற்றைக் கண்டறியுங்கள்
உங்கள் கண்ணைப் பறிக்கும் ஆடையையோ உங்கள் ஹாலிற்கு ஏற்ற நாற்காலியையோ பார்க்கிறீர்களா? அதுபோன்ற ஆடைகள், ஃபர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள் என நீங்கள் விரும்புவற்றைக் கண்டறியலாம்.

ஆர்டர் செய்ய வேண்டியதைத் தெரிந்துகொள்ளுங்கள்
Google Maps மதிப்புரைகளின் அடிப்படையில் உணவக மெனுவில் உள்ள பிரபலமான உணவு வகைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

குறியீடுகளை ஸ்கேன் செய்யுங்கள்
QR குறியீடுகளையும் பார்கோடுகளையும் விரைவாக ஸ்கேன் செய்யலாம்.

*சில மொழிகளிலோ பகுதிகளிலோ மட்டுமே கிடைக்கும். மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள g.co/help/lensஸிற்குச் செல்லவும். சில ’Lens’ அம்சங்களைப் பயன்படுத்த இணைய இணைப்பு தேவை.
புதுப்பிக்கப்பட்டது:
6 ஆக., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், படங்கள் & வீடியோக்கள், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
2.47மி கருத்துகள்
Chandra Sekarc
5 நவம்பர், 2024
Super very good very nice service thanks congratulations sir please continue this sarvice
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Hajima
6 டிசம்பர், 2024
ஆங்கிலம் தெரியாத‌ எங்களுக்கு தமிழில் படிக்க ரொம்பவும் உதவியாக‌ இருக்கிறது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Gilli Salvan
25 ஆகஸ்ட், 2024
எனக்கு சரியாக உள்ளது உதவியாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

இன்னும் துல்லியமான முடிவுகளைப் பெற கேமரா நகர்வை Lens பகுப்பாய்வு செய்கிறது.