இசை உலகத்துடன் உங்களை இணைக்கிறது:
● நேரலை நிகழ்ச்சிகள், கவர் இசைகள், ரீமிக்ஸ்கள் ஆகியவற்றுடன், நீங்கள் வேறெங்கும் காணமுடியாத இசை வீடியோக்கள்
● பல வகைகள் மற்றும் செயல்பாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிளேலிஸ்ட்கள்
ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற பிரத்தியேகமான இசையைப் பெறுங்கள்
● உங்களுக்குப் பிடித்த இசை வகைகளின் அடிப்படையில் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான பிளேலிஸ்ட்களும் மிக்ஸ்களும்
● உடற்பயிற்சி, ஓய்வு நேரம், கவனம் செலுத்த வேண்டிய அமர்வுகள் ஆகியவற்றுக்கெனப் பிரத்தியேகமாக்கப்பட்ட செயல்பாட்டு இசைக் கலவைகள்
● பரிந்துரைக்கப்படும் பாடல்கள் மூலம் பிளேலிஸ்ட்களை உருவாக்குங்கள் அல்லது உங்களுக்கேற்ற பிளேலிஸ்ட்டை உருவாக்க பிற இசை ரசிகர்களுடன் கூட்டுப்பணியாற்றுங்கள்
● நீங்கள் விரும்பிய மற்றும் சேர்த்த பாடல்கள், பிளேலிஸ்ட்கள், கலைஞர்களின் வீடியோக்கள், ஆல்பங்கள் ஆகிய அனைத்தையும் பார்க்க பிரத்தியேகமாக்கப்பட்ட லைப்ரரி
பிரபலமானவற்றைத் தெரிந்துகொண்டு புதிய இசையை கண்டறியுங்கள்:
● டிஸ்கவர் மிக்ஸ், புதிய பாடல்களின் கலவை ஆகியவற்றில் உங்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் கலவைகளைக் கேளுங்கள்
● வகைகளின் அடிப்படையில் இசையைக் கண்டறியுங்கள் (ஹிப் ஹாப், பாப், நாட்டுப்புறப் பாடல்கள், டான்ஸ் & எலக்ட்ரானிக், ப்ளூஸ், இண்டீ & ஆல்ட்டர்னேட்டிவ், ஜாஸ், கே-பாப், லத்தீன், ராக் இசை மற்றும் பல)
● மனநிலைக்கேற்ற (அமைதி, நினைத்தாலே இனிக்கும், உற்சாகமூட்டும் பாடல்கள், இரவுநேரத் தாலாட்டு, கவனம் தரும் பாடல்கள், காதல், உடற்பயிற்சி, பயணத்தை இதமாக்கும் இசை, பார்ட்டி ஆகியவை) இசையைக் கண்டறியுங்கள்
● உலகெங்கிலும் உள்ள பிரபலமான இசை வீடியோக்களைக் கண்டறியுங்கள்
தனித்துவமான அம்சங்கள் மூலம் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துங்கள்:
● உங்களுக்குப் பிடித்த இசையுடன் சேர்ந்து நீங்கள் பாடல் வரிகளைப் பாடுங்கள்
● ஆடியோ மற்றும் வீடியோவிற்கிடையே எளிதாக மாறுங்கள்
● உங்கள் மொபைல், டெஸ்க்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் டிவி, கார், ஸ்மார்ட் வாட்ச், உங்களுக்குப் பிடித்த ஆப்ஸ் போன்றவற்றில் பாடல்களைக் கேட்கலாம்.
● Google Maps, Waze, Google Assistant போன்ற பலவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்த இணக்கமானது
Music Premiumமிற்கு (குறிப்பிட்ட நாடுகளில் கிடைக்கிறது) மேம்படுத்தி மகிழுங்கள்:
● விளம்பரமின்றி இசையைக் கேட்டு மகிழுங்கள்
● பின்னணியில் இசையைப் பிளே செய்யுங்கள்
● ஸ்மார்ட் பதிவிறக்கங்கள் உட்பட உங்கள் இசைப் பதிவிறக்கங்களை அணுகலாம்
● YouTube Music மூலம் மட்டுமே பாடலின் ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோக்களுக்கு இடையே எளிதாக மாறலாம்
புதுப்பிக்கப்பட்டது:
9 ஜன., 2025