ரமணி என்பவர் பலரின் பிரதிநிதி. எத்தனையோ தாகங்களையும், எதிர்பார்ப்புகளையும், ரஸனைகளையும், சந்தோஷங்களையும் உள்ளடக்கிய மனித வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கத் தெரிந்தவன்; மறு பக்கங்களை யோசித்தறியாதவன் இவனுக்கு மாற்றமாய் வித்யாவும் சங்கருமாய் இருக்கிறார்கள். வித்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்டவை என்ன? மேலும் சுவாரஸ்யமானவைகளை, ‘மலர்களிலே அவள் மல்லிகை’ மணம் பரப்பிய நாவலை வாசித்து அறியலாம்.