சிறு வயதிலேயே தாயை இழந்த இவர்களது ஓய்வுபெற்ற தந்தை தியாகராஜன்.
இவர்களுக்கு வரன் தேடும் படலமும் இவர்கள் பக்கத்து வீட்டில் நடக்கும் மர்மமான காரியங்களும் இவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வருகின்றன என்பதையும் நிகழ்காலத்தில் பரவலாக பேசப்படும் மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் போன்ற கலைகளைப் பற்றியும் அதிகம் மிகைப்படுத்தல் இல்லாமல் எளிய நடையில் உருவாக்கித் தந்திருக்கிறார் இந்திரா சௌந்தர்ராஜன் மர்ம வீடு என்னும் இவரது படைப்பு பல்வேறு அனுபவங்களின் தொகுப்பு