அதன் பின் விக்ரம நாயக்கர் கள்ளக் காதலால் சுட்டுக்கொள்ளப்பட்டார். அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தூக்கிட்டு தற்கொலை செய்கிறார்கள்.
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நேர்ந்தது, யார் அதை கண்டு பிடித்தார்கள் என்பதை "மர்ம மாளிகை" நாவலில் இந்திரா செளந்திரராஜனனின் விறுவிறுப்பான நடையில் படியுங்கள்.