உண்மையில் கல்வி முறையானது மாணவர்களிடம் அழுத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது. பிஸ்வரூப் ராய் செளத்ரியால் உருவாக்கப்பட்டுள்ள நினைவாற்றல் உத்திகள் மாணவர்களை காப்பாற்ற உதவுகிறது.
- டாக்டர். ஏ.கே ஷர்மா (NCERT-ன் முன்னாள் இயக்குநர்)
நமது வாழ்வின் பெரும்புதிர் மனித மூளையைப் பற்றிய நமது அறியாமையே ஆகும். உண்மையில் மூளை ஒரு குப்பைத்தொட்டி அல்ல. ஆனால் சில பெரும் வெற்றிக்கான நுழைவாயில் ஆகும். பிஸ்வரூப்பின் இந்த நிரூபணம் இந்த நாகரீகத்தில் எல்லாம் தொலைந்துவிடவில்லை என்பதற்கான உறுதிப்பாடாகும்.
- நீதிபதி.எம்.என்.வெங்கடாசலப்யா (முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி)