நினைவாற்றல் குரு பிஸ்வரூப் ராய் சௌத்ரி எழுதியுள்ள புத்தகம், ஆங்கிலம் கற்க முயற்சி செய்பவர்களுக்கு, ஆங்கிலத்தை கற்க வழிகாட்டுவதுடன், உங்களுக்கு ஆங்கில மொழியில் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும்.
இதில் ஆங்கில இலக்கணம், மொழிபெயர்க்கும் முறை, உட்பட பல உபயோகமான தகவல்கள் அடங்கியுள்ளன.
வாரங்கள், மாதங்கள், 1 முதல் 100 எண்கள், உச்சரிக்கும் முறையுடன் வாழ்த்துக்கள், நன்றி கூறல், அனுதாப வாத்தைகள், மற்றும் தேவையான எல்லா வார்த்தைகளும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்கிய அமைப்புக்கள், வார்த்தைகள்,
மொழிபெயர்ப்புக்கான சிறப்பு பகுதி
பொதுவாக பேசப்படும் வார்த்தைகள், வார்த்தைகளின் விளக்கங்கள்
ஆங்கிலம் - ஆங்கிலம்- தமிழ் அகராதி நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான ஆலோசனைகள்
இவை எல்லாவற்றுடன், ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு ஒரு வி.சி.டி இலவசமாக வழங்கப்படுகிறது.
மனித மூளை பல்வேறு விபரங்களை பதிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தது. இது நமது மூளையின் மிகப் பெரும் ரகசியம். மனித மூளை சாதரணமானதல்ல, இது மனிதர்களை மிகப் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்கிறது. வெற்றி பெற செய்யும் ஆற்றல் உடையது. இதனை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த புத்தகம்.
-எம்.என். வெங்கடாசலய்யா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
இந்தியா.