செல்வசெழிப்பில் பிறந்து, வளர்ந்த நாயகி ஸ்ரீ ஐஸ்வர்யா தேவிக்கு பணம் ஒன்றே பிரதானமாகவும், வாழ்க்கையாகவும் இருக்க, மனிதர்களைப் பற்றிய மதிப்போ, அக்கறையோ சிறிதும் அற்றவளாக இருக்கிறாள். அவளது வாழ்க்கைக்குள் நுழையும் நாயகன் வினித் சக்சேனா அவளை எப்படி மாற்றி, மனிதர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான் என்பதே என்னை என்ன செய்தாயடா?