Prathapa Mudaliar Charithram

· Storyside IN · 내레이터: M Arunachalam
오디오북
9시간 56분
무삭제
적용 가능
검증되지 않은 평점과 리뷰입니다.  자세히 알아보기
4분 샘플이 필요한가요? 오프라인일 때를 비롯해 언제든지 들을 수 있습니다. 
추가

오디오북 정보

"பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876 இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன. இப்புதின நூலில் ஆசிரியரின் முன்னுரை ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. Prathapa Mudaliar Charithram written in 1857 and published in 1879, was the first novel in the Tamil language. Penned by Samuel Vedanayagam Pillai (1826-1889), it was a landmark in Tamil literature, which had hitherto seen writings only in poetry. The book gave birth to a new literary genre and Tamil prose began to be recognized as an increasingly important part of the language. Published more than 125 years ago, this book is an adventurous journey to the realm of folk tales and fables, mythology and morality. A colourful expedition from one story to another, it moves from humour to satire, from failure to success, from tears to laughter. The novel is narrated in first person. The story is a loose collection of events and narratives centered on a naive but good-natured hero and his life and adventures. It begins in a typical forward caste family setting, with the young Prathapa Mudhaliar, from Tuluva Vellala Mudaliar family of Arcot indulging in hunting and enjoying himself. The plot also introduces the heroine as a rather intelligent and morally upright girl who marries the hero through a myriad of events."

오디오북 평가

의견을 알려주세요.

오디오북을 듣는 방법

스마트폰 및 태블릿
AndroidiPad/iPhoneGoogle Play 북 앱을 설치하세요. 계정과 자동으로 동기화되어 어디서나 온라인 또는 오프라인으로 책을 읽을 수 있습니다.
노트북 및 컴퓨터
Google Play에서 구입한 도서를 컴퓨터의 웹브라우저로 읽을 수 있습니다.