அஷ்டமா சக்திகளில் மூன்றாவது சித்தி "கரிமா" சித்தி.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அய்யனாருக்கு, தாய் மற்றும் மூன்று சகோதரிகள்.
நகைக்கடைகளில் சீட்டுப்பணம் வசூலிப்பவன், அட்சய திதியன்று வசூலித்தை பணத்தை முத்துலிங்க அடியாட்கள் திருடிய பின் அவனுடைய வாழ்க்கையே மாறி போனது.
நண்பன் கணேசனின் உதவியால் வாழைக்காய் சித்தரைச் சந்திக்கிறான். சந்தித்தப்பின் அவனுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
வாருங்கள் மூன்றாம் சக்தியைக் கேட்போம் இந்திரா சௌந்தர்ராஜனின் காந்த குரலில்...