"நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி, தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறை இந்நூல் கண்முன் நிறுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைத்தான் அரசு கருதுகிறது. அவர்களோ தேசத்தின் முதல் விரோதி அரசாங்கமே என்கிறார்கள். நமக்கு மிக அருகே உள்ள ஓர் அபாயத்தைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ளுங்கள்."