Krishnadaasi

· Storyside IN · Czyta Nithyaa Ravindhar
Audiobook
5 godz. 11 min
Całość
Odpowiednia
Oceny i opinie nie są weryfikowane. Więcej informacji
Chcesz dodać fragment o długości 4 min? Możesz go słuchać w każdej chwili, nawet offline. 
Dodaj

Informacje o audiobooku

தாசி குலத்தில் பிறந்துவிட்ட கிருஷ்ணவேணி அதிலிருந்து மீண்டு சுயமரியாதையோட வாழவிரும்புகிறாள். அவளை மணக்க யாரும்தயாராயில்லை. ஒருவன் கூட மணக்க முன்வரவில்லை. ஒருவன் மட்டும் ஒரு வாரிசை தரமுன் வருகிறான், அவளும் கருவுறுகிறாள். இவ்வேளை பிரபல உபன்யாசகர் ஒருவர்- தீட்சிதர் அவர். இவருக்கு 8 பெண்பிள்ளைகள். ஆண்வாரிசுக்காக தவமிருப்பவர், இதனால் தீட்சிதர் மனைவியும் கருவுருகிறாள். இருவரும் ஒன்றாய் பிள்ளை பெறுகின்றனர். தாசிக்கு ஆண்பிறக்கிறது, தீட்சிதற்கு பெண்! தந்திரமாய் குழந்தைகள் இடம்மாறுகின்றன. அதன் பின்....? பரபரப்பான புதினம் இது!

Oceń tego audiobooka

Podziel się z nami swoją opinią.

Informacje o słuchaniu

Smartfony i tablety
Zainstaluj aplikację Książki Google Play na AndroidaiPada/iPhone'a. Synchronizuje się ona automatycznie z kontem i pozwala na czytanie w dowolnym miejscu, w trybie online i offline.
Laptopy i komputery
Książki kupione w Google Play możesz czytać w przeglądarce na komputerze.