நம் கதையின் நாயகன் பவித்ரன் ,நாயகியான ஜானகியை விரும்புகிறார்.தன் கடந்த கால கசப்பான வாழ்க்கை காரணமாக மறுத்து வந்த நாயகி ,ஆம் கடந்து வந்த பாதை (விலைமாது )என்ற கசப்பான பாதை தான் ,இதை எல்லாம் அறிந்த பவித்ரனின் உண்மையான அன்புக்கு கட்டுபட்டு,பல மாதங்களுக்கு பிறகு பவித்ரனின் காதலுக்கு சம்மதம் கூறுகிறாள்.அதனால் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது,இவள் புதுவாழ்வுக்கு தயாரானாலும், நாயகியை வாழவிடாமல் ஒரு கும்பல் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சி நடக்கின்றன,அவர்களிடமிருந்து நாயகி தப்பிக்கிறாள?? திருமணம் நடைபெறுகிறதா?இது போன்ற பல விருவிருப்பான கதைகளத்துடன் அமைகிறது இரண்டாம் சீதை...