ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பட்டாச்சாரி ஊழல் ஒழிப்பு கமிஷன் தலைவராக நியமிக்க படுகிறார். அவரை ஒரு கூட்டம் திட்டம் தீட்டி கொலை செய்து விடுகிறார்கள். கொலையாளி யார் என்று க்ரைம் ப்ராஆஞ்சிலிருந்து விவேக் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் இருவரும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? மிக விறு விறுப்பாகவும் ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
Müsteeriumid ja põnevusromaanid