18vadhu Atchakodu

· Storyside IN · Narrated by V Vivekanand
Audiobook
5 hr 31 min
Unabridged
Eligible
Ratings and reviews aren’t verified  Learn more
Want a 4 min sample? Listen anytime, even offline. 
Add

About this audiobook

13 months post independence, after a lot of struggle, Hyderabad became a part of India. The Indian army had to intervene and there was a lot of unrest under the Nizam's rule. The Indian Government had stopped essential goods delivery into the state which led to a famine. This Sahitya Academy winning novel revolves around the life of Chandrasekaran who lives in Hyderabad during this time. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து கிட்டத்தட்ட பதிமூன்று மாதங்கள், நீண்ட இழுபறிக்குப் பின், ஹைதரபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இடைப்பட்ட அந்தக் காலத்தில், இந்திய ராணுவம் நிஸாம் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம், எந்நேரமும் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற பதட்டமான சூழல். இந்திய அரசு, நிஸாமைப் பணியவைக்க, அத்யாவசியப் பொருட்கள் ஹைதராபாத்துக்குள் செல்வதை நிறுத்தியதால், சமஸ்தானத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு. இப்படியான அமைதியற்ற, நிலையற்ற சூழலில், அங்கு வசிக்கும் சந்திரசேகரனின் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் வரலாற்று நாவலே 18வது அட்சக்கோடு. பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களுடன், அசோகமித்திரனின் வழக்கமான நகைச்சுவை நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.