திரைப் பதிவி - XRecorder

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.7
7.26மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வாட்டர்மார்க் இருக்காது
ரூட் செய்ய வேண்டாம்
பதியும் நேர அளவில் வரம்பில்லை

திரைப் பதிவி - XRecorder மூலம் நீங்கள் ஸ்மூத்தான தெளிவான திரை வீடியோக்கள், ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கலாம், மிக எளிதாக வீடியோவையும் புகைப்படத்தையும் எடிட் செய்யலாம்.

மிதக்கும் சாளரத்தில் ஒரு தட்டு தட்டி, HD வீடியோ பயிற்சிகள், வீடியோ அழைப்புகள் மற்றும் பதிவுசெய்யலாம். அத்துடன் நேரலை கேம் ஷோக்கள்மற்றும் முக்கியமான தருணங்களை இனி நீங்கள் தவறவிடாது பதிவு செய்யலாம்.

நீங்கள் விரும்பும் அனைத்தையும் பதிவுசெய்ய, சிறந்த திரைப் பதிவி - XRecorder-ஐப் பதிவிறக்கவும்!


● தெளிவான ஸ்கிரீன்ஷாட் எடுக்க, திரையைப் படமெடுக்கலாம்
வீடியோ எடிட்டர்: ட்ரிம், வேக மாற்றம், இசை & உரையைச் சேர்த்தல்...
பிரஷ்: பதிவுசெய்யும் போது திரையில் வரையலாம் அல்லது குறிக்கலாம்
● உங்கள் மொபைலில் கேம்பிளேயைப் பதிவு செய்யலாம்
● தனிப்பயன் அமைப்புகளுடன் முழு HD வீடியோவை ஏற்றுமதி செய்யலாம்: 240p - 1080p, 60FPS, 12Mbps
வாட்டர்மார்க் இருக்காது: தெளிவான வீடியோ & ஸ்கிரீன்ஷாட்டைப் பதிவுசெய்யலாம்
Facecam கொண்ட திரைப் பதிவி
● பதியும் நேர அளவில் வரம்பில்லை & ரூட் செய்ய வேண்டாம்
மிதக்கும் சாளரம்: சரியான தருணத்தை எளிதாகக் கட்டுப்படுத்தவும் ஸ்னாப் செய்யவும் உதவும் ஒற்றைத் தொடுதல்
கவுன்ட்டவுன் டைமர்: முழுமையாகத் தயாராக உள்ள பதிவிக்காக
● மாற்று சேமிப்பக இருப்பிடம்: உள்ளகச் சேமிப்பகம்/ SD கார்டு
● எளிதாகப் பதிவை இடைநிறுத்தலாம்/மீண்டும் தொடங்கலாம், திரையைச் சுழற்றலாம்

விரைவில் வருபவை:
+ வீடியோ எடிட்டிங்: ஸ்டிக்கர்கள், அறிமுகம் & முடிவுரை... போன்றவை
+ நேரலை: பல்வேறு தளங்களில் நேரலை ஸ்ட்ரீமிங் வசதி.

முழு HD வசதி கொண்ட இலவசத் திரைப் பதிவி
திரை வீடியோ பதிவி - XRecorder ஆனது உயர்தரம், 1080p, 12Mbps, 60FPS-இல் கேம் திரையைப் பதிவதை அனுமதிக்கிறது. அத்துடன், நீங்கள் விரும்பும் தெளிவுத்திறனில் (240p - 1080p), தரம் மற்றும் FPS(15FPS - 60FPS) மூலமும் திரையைப் பதிவுசெய்யலாம்.

நேர வரம்பு இல்லாத கேம் பதிவி
இந்தத் திரைப் பதிவி - XRecorder ஆனது ஒரு சௌகரியமான கேம் பதிவி மற்றும் திரைப் பதிவுக் கருவியாகவும் செயல்படும். பதிவுக்கு நேர வரம்பு இல்லாமல் திரையைப் படமெடுக்கவும், திரைப் பதிவு மற்றும் கேம் வீடியோவைப் பதிவுசெய்யவும் இது உதவுகிறது.

வாட்டர்மார்க் இல்லாத திரை வீடியோ பதிவி
வாட்டர்மார்க் இல்லாத திரைப் படமேடுப்புக் கருவியை இன்னும் தேடுகிறீர்களா? திரையைத் தெளிவான முறையில் பதிவுசெய்ய, இந்த வீடியோ பதிவியைப் பதிவிறக்கவும். நீங்கள் திரையைப் படமெடுக்க, திரையைப் பதிவுசெய்ய அல்லது ஸ்கிரீன்ஷாட்டைச் சிறப்பாக எடுக்க விரும்பினால், இதுதான் அதற்கான திரைப் பதிவி.

திறன்மிக்க எடிட்டிங் கருவிகளைக் கொண்ட வீடியோ எடிட்டர்
XRecorder-இல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீடியோ எடிட்டர் உள்ளது. நீங்கள் இலவசமாக வீடியோக்களை ட்ரிம் செய்யலாம், வேகத்தை மாற்றலாம், இசை மற்றும் உரையைச் சேர்க்கலாம், திரை விகிதத்தைச் சரிசெய்யலாம். மேலும் பயனுள்ள கருவிகள் வரவுள்ளன. திறன்மிக்க வீடியோ எடிட்டரைக் கொண்ட சிறந்த வீடியோ பதிவியை இப்போதே பெறுங்கள்!

ஒலியுடன் பதிவு செய்யும் திரைப் பதிவி
கேம்பிளே, வீடியோ பயிற்சிகளை ஒலியுடன் பதிவுசெய்ய விரும்புகிறீர்களா? ஒலியுடன் பதிவு செய்யும் திறன்மிக்க இந்தத் திரைப் பதிவி உங்களுக்கான சிறந்த தேர்வாகும். இது உங்கள் குரலைச் சரளமாகவும் தெளிவாகவும் பதிவு செய்யும்.


கோரிக்கையானது திரையைப் பதிவு செய்வதற்கானது மட்டுமே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். திரைப் பதிவி எங்கள் பயனர்களுக்கு எப்போதும் தீங்கு விளைவிக்காது.

திரைப் பதிவி - வீடியோ பதிவி, XRecorder-ஐப் பதிவிறக்கியமைக்கு நன்றி. ஏதாவது கருத்தைப் பகிர விரும்பினால், [email protected] என்ற முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளவும்

XRecorder Disclaimer:
* All recording behavior must comply with the Terms of the content providing platforms.
* Please get the PERMISSION from the owner if you record any content beyond personal use.
* We are not responsible for any intellectual property violation that results from any unauthorized recording.
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜன., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
மெசேஜ்கள் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
6.86மி கருத்துகள்
Raja Rajan
24 டிசம்பர், 2024
Super
இது உதவிகரமாக இருந்ததா?
My. Sivanya Sivanya
15 நவம்பர், 2024
sure rating 4.7 my rating 5
இது உதவிகரமாக இருந்ததா?
Bas Kar
9 அக்டோபர், 2024
நல்ல ஒரு இன்வான்வல். கொண்டுவர்து_ அடயாளம்😜
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

✅Improvements
- Better recording experience.
- Other bug fixes and performance improvements.

Update XRecorder to start a better recording experience!

Join us at: https://www.reddit.com/r/XRecorder/
Email us at: [email protected]