இவ்விளையாட்டு முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது."பகுதிகள்" எனப்படும் 3x3 துணைச் சட்டகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள 9x9 சட்டகத்திலேயே சுடோக்கு விளையாடப்படுகிறது.
இதன் நோக்கம் ஒவ்வோர் எண்ணும் ஒவ்வொரு நிரலிலும் நிரையிலும் பகுதியிலும் ஒரு முறை மட்டுமே தோன்றும் விதத்தில் 1 முதல் 9 வரையான இலக்கங்களின் மூலம் வெற்றுக் கட்டங்களை நிரப்புவதாகும்.
எளிய, சாதாரண, கடினமான விளையாட்டுக்கள் தனித்துவமான தீர்வுகளைக் கொண்டிருக்கின்றன. பீதியூட்டும் விளையாட்டுக்கள் பல தீர்வுகளைக் கொண்டுள்ளன.
பல அமைப்புக்கள்:
- கைக்கணினிகளுக்கும் தொலைபேசிகளுக்குமானது
- தன்னியக்கச் சேமிப்பு
- புள்ளிவிபரம்
- எல்லையற்ற செயல் நீக்கங்கள்
- எளிய, சாதாரண, கடினமான, பீதியூட்டும் முறைகள்
புதுப்பிக்கப்பட்டது:
28 ஆக., 2023