35 கோடி மக்கள் Truecaller ஐ தங்கள் தொடர்புத் தேவைகளுக்காக நம்புகிறார்கள், இது அழைப்பவர் ID அல்லது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS ஆகியவற்றைத் தடுக்கும். இது தேவையற்றவர்களை தவிர்க்கிறது, மேலும் உங்களுக்குத் தேவையான நபர்களுடன் இணைக்க உதவுகிறது.
சமூகம் சார்ந்த ஸ்பேம் பட்டியல் உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது, Truecaller என்பது உங்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பாகவும் செயல்திறனுடனும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே பயன்பாடாகும்.
ஸ்மார்ட் செய்தி:- Truecaller இல் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இலவச அரட்டை
- ஒவ்வொரு அடையாளம் தெரியாத SMS ஐயும் தானாக அடையாளம் காண்கிறது
- ஸ்பேம் மற்றும் டெலிமார்க்கிங் SMSகளை தானாகவே தடுக்கிறது
- பெயர் மற்றும் எண் வரிசை மூலம் தடுக்கிறது
சக்தி வாய்ந்த டயலர்:- உலகின் சிறந்த அழைப்பாளர் ID உங்களை அழைக்கும் எந்த ஒருவரையும் அடையாளம் காண்பிக்கும்
- ஸ்பேம் மற்றும் டெலிமார்க்கெட்டர்களைத் தடுக்கிறது
- அழைப்பு வரலாற்றில் தெரியாத எண்களின் பெயர்களைப் பார்க்க இயலும்
- ஃப்ளாஷ் செய்தி - உங்கள் நண்பர்களுக்கு ஒரு ஃப்ளாஷில் இருப்பிடம், ஈமோஜி & நிலையைப் பகிரவும்
- அழைப்பு வரலாறு, தொடர்புகள், செய்திகள் மற்றும் அமைப்புகளை Google டிரைவுக்கு பேக்அப் செய்யுங்கள்
Truecaller பிரீமியம் - மேம்படுத்தல் மற்றும் அணுகல் கிடைக்கும்:- உங்கள் சுயவிவரத்தைப் பார்த்தார்கள் யார் என்பதை அறியவும்
- தனியுரிமை சுயவிவரங்களைப் பார்க்க விருப்பத்தேர்வு
- உங்கள் சுயவிவரத்தில் பிரீமியம் பேட்ஜ் கிடைக்கும்
- ஒரு மாதத்துக்கு 30 தொடர்பு கோரிக்கைகள்
- விளம்பரங்கள் இல்லை
Truecaller கோல்டு - கூட்டத்தில் இருந்து வெளியே நிற்கலாம்:- தங்க அழைப்பாளர் ID
- உயர் முன்னுரிமை ஆதரவு
Truecaller-க்கு முழு இரட்டை SIM ஆதரவு உள்ளது!
-----------------------
*Truecaller உங்கள் ஃபோன் புக் புத்தகத்தை பொதுவானதாக அல்லது தேடுபொறியாக மாற்றுவதில்லை*
பின்னூட்டம் கிடைத்துள்ளதா?
[email protected] க்கு எழுதுங்கள் அல்லது http://truecaller.com/support-க்கு செல்லவும்