Nikah.com®-முஸ்லிம் திருமணதளம்

3.8
2.44ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 18
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
Nikah.com இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மார்க்கத்தின் பாதியை பூர்த்தி செய்ய உதவும் உலகின் முன்னணி மற்றும் நம்பகமான முஸ்லிம் திருமண இணைய ஆப் ஆகும்.
நிகாஹ்.com ஏன்?
Nikah.com, முஸ்லிம் மேட்ரிமோனியல் திருமண இணையதளம் மற்றும் ஆப், தனித்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களுக்குப் பொருத்தமான இஸ்லாமிய வாழ்க்கைத் துணையைக் கண்டறியவும் மற்றும் தங்கள் மகன்/ மகளுக்கு சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேடிப் பரிசளிக்க விரும்பும் பெற்றோருக்கு உதவும் எளிய நோக்கத்துடன் 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது. நிகாஹ்.காம் முஸ்லிம் மேட்ரிமோனி (Muslim Matrimony), ஹலால் சூழல் மற்றும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் இன்றைய தொழில்நுட்ப நுணுக்கங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதுவரை உலகெங்கிலும் 750,000+ முஸ்லிம் சிங்கிள்களுக்கு (single Muslims) திருமணம் (தமிழ் ஷாதி) முடிக்க நிகாஹ்.காம் உதவியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
காலம் மாறி விட்டது.. ஆனாலும், நிகாஹ்.காம் மீதான மக்களின் நம்பிக்கை சற்றும் குறையவில்லை. முன்பு நிகாஹ்.காமில் ஒருவரையொருவர் கண்டுபிடித்து திருமணமானப் பெற்றோர்கள் தற்போது அதே நிகாஹ்.காம் மூலமாக தங்கள் பிள்ளைகளுக்கும் பொருத்தமான வரனை தேடுவதைக் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மாஷா அல்லாஹ்.
நிகாஹ்.காமின் தனித்துவம்?
நாங்கள் நட்பாடலையோ (friendship), ஆண், பெண் நிக்காஹ்விற்கு முன்பே பழகும் வழக்கத்தையோ (dating) அனுமதிப்பதில்லை. ஹலாலான நிக்காஹ்விற்கு மட்டுமே அனுமதிக்கிறோம்.
எங்களிடம் பதியப்படும் சுயவிவரங்களின் தொடர்பு எண்கள் உறுதி செய்யப்பட்டப் பிறகே அனுமதிக்கப் படுகின்றன. எங்கள் உறுப்பினர்கள் தங்களின் சிறந்த வாழ்க்கைத் துணையை தேடுவதற்கான பாதுகாப்பான தளமாக நிகாஹ்.காமை ஆக்கி இருக்கிறோம்.
திருமணமாகாத அல்லது துணையை இழந்த அல்லது விவாகரத்தான முஸ்லிம்கள் யாராயினும் அவர்களுக்கேற்ற சிறந்த வரன்களை தேர்ந்தெடுக்க அதிகதிக பொருத்தங்களை நிகாஹ்.காம் அள்ளித் தருகிறது.
எங்கள் ஆப் பதிவு செய்ய மிகவும் எளிதானது மற்றும் உங்கள் அருகிலேயே வசிக்கும் (சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, பாண்டி, தஞ்சை, நாகை, இராமநாதபுரம் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும்) மிகவும் பொருத்தமான வரங்களைக் கண்டறிய இலகுவானது.
பிரீமியம் போட்டோ தனியுரிமை (photo privacy) அம்சமானது, உங்கள் போட்டோக்களை
- "நீங்கள் தொடர்பு கொள்ளும் உறுப்பினர்களுக்கு அல்லது பிரீமியம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டும் காட்டு" அல்லது அனுமதி மறுப்பது போன்ற பல்வேறு தேர்வுகளை அளித்திருக்கிறது.
பிரீமியம் “என்னை யார் தொடர்பு கொள்ளலாம்” அம்சம், நீங்கள் அமைத்துள்ள உங்கள் எதிர்பார்க்கும் வரன் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய சுயவிவர விவரங்களில் மிகவும் பொருத்தமான வரன்களிடமிருந்து மட்டுமே பதில்களைப் பெற வழிவகுத்து உங்களுக்கு மன அமைதியை அளிக்கிறது.

இன்னும், முஸ்லிம் மேட்ச்மேக்கிங் ஆப்பில் நீங்கள் வேறு என்னவெல்லாம் எதிர் பார்க்கிறீர்கள்:

ஹலால் சூழல், முஸ்லிம்களுக்கு மட்டுமேயான திருமண தளம்
25 வருட அனுபவம் மற்றும் கால் நூற்றாண்டு கால நம்பிக்கை: உலகெங்கிலும் உள்ள திருமணமாகாத முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களால் மிகவும் நம்பப்படுகிறது.
OTP சரிபார்ப்புடன் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாட் மூலம் உங்கள் சொந்த குரலில் உங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு
குறிப்பிட்ட நாடு (அமீரகம்,சவூதி, மலேசியா, சிங்கப்பூர், கத்தார், குவைத், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஏனைய நாடுகள்) மற்றும் குறிப்பிட்ட நகரத்தின் (சென்னை, துபாய், மஸ்கட், தோஹா, கோலாலம்பூர், லண்டன், ரியாத், ஜித்தா, கலிபோர்னியா, நியூயார்க்) அளவு கோல்களுடன் உங்கள் வாழ்க்கை துணைத் தேடலை விரிவு படுத்தலாம்.
உங்கள் சுயவிவரத்தை நீங்கள் அனுமதிப்பவர்களுக்கு மட்டுமே காட்டவும், அவர்களுடன் மட்டுமே உங்கள் ஆர்வத்தை தெரிவிக்கவும், பெறவும், தொடர்பு கொள்ளவும் வசதி.
வரன்களின் பெற்றோர்களுக்கிடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தி உண்மையான தகவல் பரிமாற்றங்களுக்கும், தங்களுக்கு பொருத்தமான குடும்பப் பாரம்பரியமுள்ள மற்றும் மார்க்கப் பற்றுள்ள வரன்களை தேர்ந்தெடுக்கவும் நிக்காஹ்.காம் உதவுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, குறைந்த கட்டணத்தில் எண்ணற்ற சேவைகள்!

எதற்காக காத்திருக்கிறீர்கள்?
நிக்காஹ் உங்கள் மனதில் இருந்தால், நிகாஹ்.காம் தான் உங்கள் தீர்வு.
nikah.com நிக்காஹ்விற்கு வழிவகுக்கிறது. நிக்காஹ் மார்க்கத்தின் பாதியை பூர்த்தி செய்ய வழிவகுக்கிறது.

இப்போதே nikah.com ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்கள் வாழ்க்கைத் துணை தேடலைத் துவங்குங்கள்.

அல்லாஹ் உங்களுக்குப் பொருத்தமான சிறந்த வாழ்க்கைத் துணையைத் தந்தருள்வானாக!
புதுப்பிக்கப்பட்டது:
13 நவ., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.8
2.39ஆ கருத்துகள்
M.kajafathima M.kajafathima
6 மார்ச், 2024
அருமையான நிக்கா மேட்ரிமோனி எல்லோரும் பயன்படுத்துங்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Rib Matches Private Limited
6 மார்ச், 2024
Dear Kajafathima, Thank you so much for your rating and positive feedback! We'll continue working hard to provide you with an excellent experience.
Royal Stores
3 பிப்ரவரி, 2021
Alhamdhulillah
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Rib Matches Private Limited
4 பிப்ரவரி, 2021
Dear Royal Stores, Thank you for your rating! We are glad that you like our services. Everyone of your recommendation is important to take this service to the needy single Muslim brothers and sisters and help them in finding their suitable life partner to complete their half-of-deen. May the Almighty Allah bless you! Jazakallah Khair
THAMIZH SPEECH
27 ஜூன், 2020
i hope this app will help to get good bridegoom ISHALLAH
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Rib Matches Private Limited
27 ஜூன், 2020
Jazakallah khair for your rating brother. May the Almighty Allah shower His blessings on you to find a suitable life partner soon through nikah.com, ameen

புதிய அம்சங்கள்

பூர்விக தேடல் செயல்பாடு சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் அருகில் வசிக்கும் வரன்களை காட்ட தேடல் முறை மாற்றப்பட்டுள்ளது !.