சுடோகு Sudoku Quest கேம்ஸ

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.4
41.4ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

1300+ நிலைகள் மற்றும் 11 ஆழ்ந்து யோசிக்கவைக்கிற மாறுபாடுகளைக் கொண்டுள்ள சுடோகு குய்ஸ்ட் (Sudoku Quest), ஆண்ட்ராய்டுக்குக் கிடைக்கிற விளையாட்டுகளில் மிகவும் தனித்துவமான சுடோகு விளையாட்டாகும்!
சிதறிடிக்கப்பட்ட இராச்சியத்தை ஒருங்கிணைப்பதற்காக புதிர் நிறைந்த தீவுகளை ஆராய்வதற்கு தேடுதலைத் தொடங்குங்கள். சுடோகு வெற்றி வீரராக ஆவதற்கு, கொடிய மந்திரவாதியைத் தோற்கடித்து, உங்களுக்கென விதிக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள்!

சிறப்பம்சங்கள்
* 1000+ நிலைகளில், 10,000 -க்கும் அதிகமான சுடோகு புதிர்கள் பரவியுள்ளன. நீங்கள் மீண்டும் முயற்சிக்கிற ஒவ்வொரு முறையும் ஒரு புதிய புதிர்.
* துவக்க நிலையில் இருப்பவர் அல்லது நிபுணர் என நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், நீங்கள் சுடோகு தேடலை நேசிப்பீர்கள்.
* கிளாசிக் சுடோகு விளையாட்டின் வேடிக்கையான மாறுபாடுகளாவன
* 4x4, 6x6, 8x8, 9x9, 10x10, 12x12, ஈவில் சுடோகு, ஸ்குய்க்லி சுடோகு, கில்லர் (சாமுராய்) ஓவர்லேப்பிங் சுடோகு, மற்றும் பல.
* மிகச்சிறந்த சுடோகு விளையாட்டு வீரராக மாற உங்களுக்கு உதவுகின்ற அற்புதமான சக்தியூட்டிகள்
* ஹிண்ட் - ஒரு தற்போக்கான வெற்று அல்லது காலி கட்டத்தை நிறைவுசெய்கிறது.
* மேஜிக் ஐ - ஒரு எண்ணில் கவனம்செலுத்த உங்களுக்கு உதவுகிறது.
* மேஜிக் ஹிண்ட் - எல்லா தொகுதிகளிலும் ஒரு கட்டத்தை நிரப்புகிறது.
* சண்டையிட்டு வெல்வதற்கான எட்டு விசித்திர உலகங்கள்.
* உங்களை சுடோகு நிபுணராக ஆக்குவதற்கு உதவிகரமான குறிப்புகள் மற்றும் வியூகங்கள்.
* உங்கள் முடிவுகளை மேம்படுத்த உங்களுக்கு உதவுவதற்கான தரவரிசையிடல் அமைப்பு.
* வண்ணப் பயன்முறை கொண்ட ஒரே சுடோகு செயலி
* வளர்ச்சி நிலையை இழக்காமல், உங்கள் சாதனங்கள் அனைத்திலும் விளையாடலாம்.
* உள்ளுணர்வு சார்ந்த தொடு கட்டுப்பாடுகளைக் கொண்ட எளிமையான இடைமுகம்.
* வரம்பில்லாமல் முந்தைய நிலைக்குச் செல்வதற்கும், நீக்குவதற்குமான வாய்ப்புகள்.
* விவேகமுள்ள குறிப்பு எடுப்பு அம்சம்.
* போலி எண் தெரிவிப்பு வசதி.
* சாதனைகளை நிறைவேற்ற உங்களுக்கு நீங்களே சவால் விடுத்திடுங்கள்.
* நண்பர்களுடன் விளையாடி, பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
* ஈடுபாடுமிக்க கதை, வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் இசை.
* அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஆதரவு.
* மொபைல் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள் என இரண்டிற்கும் உகந்ததாக்கப்பட்டுள்ளது.

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், சுடோகு ஆர்வலர்களே! எங்கள் சுடோகு செயலியை இப்போதே பதிவிறக்கிடுவீர்!

நீங்கள் சுடோகுவை மீண்டும் அதே வழியில் ஒருபோதும் காண மாட்டீர்கள்! ஓர் ஆயுட்காலப் பயணத்தைத் தொடங்கி, உங்கள் சுடோகு தேடலைத் துவங்கிட, இப்போதே விளையாடுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
21 அக்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
37ஆ கருத்துகள்
Google பயனர்
29 மார்ச், 2019
super cool
இது உதவிகரமாக இருந்ததா?
HashCube
2 ஏப்ரல், 2019
Hi, Thanks for your Feedback, we're glad that you like our game. Keep playing!
Google பயனர்
28 ஏப்ரல், 2016
good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Google பயனர்
11 ஆகஸ்ட், 2018
Ok
இது உதவிகரமாக இருந்ததா?
HashCube
16 ஆகஸ்ட், 2018
Hi. Do let us know if you are having issues with the game. We will surely look into it.

புதிய அம்சங்கள்

- Optimizations
- Bug fixes
- Performance improvements

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+919945702482
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
HASHCUBE SOFTWARE PRIVATE LIMITED
#515, 5th Floor Block B Malaprabha Block Khb Games Village Koramangala Bengaluru, Karnataka 560047 India
+91 99450 72035

HashCube வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற கேம்கள்