இந்தப் புதிய உடையணி விளையாட்டு அலுவலக உடைகளுக்காக, வேலைக்குச் செல்லும் பெண் தினம் அலுவலகத்திற்கு அணிந்து செல்லும் உடைகள் வடிவமைக்கும் விளையாட்டு இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேர்த்தியான, அதே சமயம் உடுத்தச் சுகமான உடைகளைத் தான் விரும்புவார்கள், முக்கியமாகக் கணக்கியல் துறையில் சேர்ந்தப் பெண்கள். தகவல்தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்க்கும் பெண்கள் சற்றுப் புது பாணியில் உடை அணிந்து கொள்ள விரும்புவார்கள். அலுவலக உடைகளின் பாணி பெண்ணின் முன்னேற்றத்தை காண்பிக்கும் வகையில் உள்ளது. வேலைக்குச் செல்வதால் எந்த விதத்திலும் பெண்கள் உடைகளின் அழகையோ நேர்த்தியையோ இழக்கத் தேவை இல்லை.
உங்களுக்குப் பெண்களுக்கான உடையணி விளையாட்டுகள் பிடிக்கும் என்றால் இந்த விளையாட்டை ஒரு கை பாருங்கள்; அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கு புதிய வடிவங்களில் உடை அணிவித்து மகிழ்சிவூட்டுங்கள். இந்த அழகானப் பெண்கள் ஓயாமல் வேலைப் பார்த்து தன் துறையில் முன்னேறி வருகிறார்கள். ஆனால், இந்தப் பரபரப்பிலும் அவர்களின் ஆட அணிவகுப்பை அவர்கள் மரப்பதில்லை; புதிய பாணியில் பல உடைகள் அவர்களின் அலமாரியில் எப்பொழுதும் இருக்கும்.
பணித்துறைக்குரிய அங்கிகள், பாவாடைகள், கால்சட்டைகள், மேல்சட்டைகள், காலணிகள் மற்றும் பல பொருட்கள் இங்கு உள்ளன. இதைத் தவிர சிகை அலங்காரங்கள், கொண்டை ஊசிகள், கைப்பைகள், நகை மற்றும் இன்றைய பெண்ணிற்குத் தேவையான துணை பொருட்களையும் சேர்த்து உங்கள் அலுவலகப் பெண்ணை அலங்கரியுங்கள். இவை அனைத்தும் இலவசம், இந்த விளையாட்டில் எந்த அம்சமும் பூட்டப் படவில்லை.
அலுவலகத்தின் முறைகள் படி இந்தப் பெண்களுக்கு உடை வடிவமைத்து விடுங்கள். ஒரு வேலைப் பார்க்கும் பெண்ணிற்கு அவளது ஆடை அலங்காரம் தன்னம்பிக்கை அளிப்பது மற்றும் அல்லாது அவளை மற்றவர்களுக்கு மத்தியில் தனித்து காட்டும். இலவசப் பெண்கள் விளையாட்டுகள் தான் எங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம், அதனால் தான் எங்களிடம் இதைப் போல் இன்னும் பல உடையணி மற்றும் அழகு விளையாட்டுக்கள் உள்ளன.
புதுப்பிக்கப்பட்டது:
31 அக்., 2024
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்