ஒவ்வொருப் பெண்னிற்கும் தண் திருமண நாள் தான் வாழ்கையில் மிக முக்கியமான நாள். இந்த பெங்கள் விளையாட்டான "Model Wedding" யில் நீங்கள் ஒரு உன்மைத் திருமணத்தில் பங்கு பெற்ற உற்சாகத்தை அடைவீர்கள்; என்ன தான் சிறந்த நட்சத்திரமாக இருந்தாலும் திருமண உனர்ச்சிகள் இந்தப் பெண்களுக்கும் இருக்கும், அல்லவா? இந்தத் திருமணத்தில் முக்கியமான அம்சங்கள் என்னவென்றால் தையாரிப்பு வேலைகள் பார்ப்பது, உடையணிவிப்பது, அழகுப் படுத்துவது மற்றும் மணபெண்ணின் உடைகள் மற்றும் தோற்றத்தை வடிவமைப்பது.
4 அழகிய மயக்கும் மணப்பெண்கள் உங்கள் வடிவமைப்புத் திறனைக் காணக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அம்சமான வடிவமும் அழகிய முகமும் கொண்ட இந்த அழகிகளுக்குப் பொறுத்தமாய் சிகை அலங்காரமும் செய்து அந்த கல்யாண வீட்டின் ராணி ஆக்குவது உங்கள் கையில் தான் இருக்கு. அவர்களுக்குப் புது பாணியிலோ, பாரம்பரியமாகவோ அல்லது வியக்கவைக்கும் வண்ணத்திலோ மணப்பெண் ஆடைகள் தேர்ந்தெடுத்து ஒரு நட்சத்திர இளவரசியாக உதவுங்கள்.
எங்கள் அனைத்து உடையணி விளையாட்டுகளும் முற்றிலும் இலவசம். எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கத் தேவையில்லை. 200 பொருட்கள் கொண்ட இந்த விளையாட்டு உங்களுக்கு எண்ணற்ற அணிவகுப்புகளை அளிக்கின்றது. வகை-வகையான அங்கிகள், பாவாடைகள், காலணிகள், முகத்திறைகள், கைப்பைகள், பூச்செண்டுகள் மற்றும் நகை வகைகள் உங்களை அசத்தும் வகையில் இங்கு குவிந்துள்ளன, இவை அனைத்தையும் வைத்து உங்கள் அழகு தேவதைகளுக்குப் பொருத்தமாக மணபெண் கோலத்தை உருவாக்கி உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு பொம்மைகளுக்கு உடையணிந்துவிடுவதுப் பிடிக்கும் என்றால் எங்களிடம் இதை போல் இளவரசிகள், மணப்பெண்கள், தேவதைகள் மற்றும் அழகிய பெண்களை அலங்கரிக்கும் பல விளையாட்டுகள் உள்ளன. அனைத்தையும் பதிவிறக்கம் செய்து விளையாடுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
23 செப்., 2024
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்