கியூபா, ஜமைக்கா, டிரினிடாட் & டொபாகோ, மெக்ஸிக்கோ, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட 130 நாடுகளுக்கு ding* வழியாக ஏர்டைம் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உலகில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு அனுப்பலாம்!
ding* பயன்பாட்டைப் பயன்படுத்தி ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் அனுப்புவது மிகவும் சுலபமான காரியம். 350 மொபைல் ஆப்பரேட்டர் நெட்வொர்க்குகளுக்கு மேல் இணைந்துள்ளோம்.
பாதுகாப்பான கட்டணச் செயல்முறையின் வழியாக, டாப் அப் செலுத்தும் முறையை எளிமையாக்கியுள்ளோம். Visa அல்லது Mastercard வழியாகப் பணம் செலுத்தலாம். USA, UK, கனடா மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் PayPal வழியாகவும் பணம் செலுத்தலாம்.
மற்ற டாப் அப் சேவைகளைப் போலவே எங்கள் பயன்பாடும் இயங்குகிறது, ஒரே ஒரு வித்தியாசம் - ding* வேகமாக இயங்குவதால், உடனடியாக ஒரு ஃபோனுக்கு ரீசார்ஜ் செய்யலாம்.
ding* - உடனடி மொபைல் டாப் அப்.
புதுப்பிக்கப்பட்டது:
29 ஜன., 2025