முழுத்திரை அழைப்பவர் ID ✔️ தொந்தரவு அழைப்புகளை தடை செய்க ⛔️ முழுத்திரை புகைப்படங்களுடன் உள்ளுணர்வு சார்ந்த டயலர் 🔥 அழைப்பில் இருக்கும்போதே அழைப்பவரின் சமூக நெட்வொர்க்-ஐ அணுகுதல் 😎 எளிதான பின்நோக்கிய பார்வை 📞 உயர்தரவரிசை கொண்ட செயலி 🥇
அழைப்புக்களை அடையாளம் காணவும் & புகைப்படங்களைப் பார்க்கவும் & தெரியாதவர் அழைப்புக்களின் பெயர் தெரியவும் & உங்கள் தொலைபேசி புத்தகத்திலும் காண true caller ) ID க்கான 1 ஆம் எண் செயலியை உபயோகிக்கவும்;எங்களது icon க்ளிக் செய்வதன் மூலம் மட்டுமே.
eyecon மூலம், உங்களை அழைப்பவர் யார் என நீங்கள் உடனடியாக அறியலாம் - அழைப்பை நீங்கள் எடுக்கும் முன்பாக்வே அவர்களின் பெயர் & புகைப்படத்தைப் பார்க்கவும். அனைத்துமே புகைப்படங்களுக்கு பொருத்தமாக உள்ளன. தகவல்கள் அனைத்தையும் உடனடியாகப் பெற icon மீது க்ளிக் செய்யவும் – மக்கள் அனைவருடைய, உங்களின் அனைவரின், உங்கள் அனைத்து செயலிகளைபெறவும் & ஒரே இடத்தில் தகவல் பரிமாறுவதற்கான எல்லா வழிகளையும் நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் eyecon க்ளிக் செய்வது மட்டுமே & மற்றொரு பக்கத்தில் இருக்கும் அந்த நபரின் அனைத்து தகவல்களையும் நீங்கள் பார்ப்பீர்கள். உண்மையாகவே இந்த true caller id மிகச் சிறந்த செயலியாகும் மற்றும் அழைப்பை தடை செய்வதிலும் மிக சிறந்த ஒன்று.
ஏன் உபயோகிக்க வேண்டும் eyecon: அழைப்பவர் ID, அழைப்புக்கள் & தொலைபேசி உங்களுக்கு விருப்பமான அழைப்புக்களுக்கு மட்டுமே பதிலளியுங்கள்உங்களுக்கு வரும் சந்தைப்படுத்தல் ஸ்பேம் அழைப்புக்களால் சோந்து விட்டீர்களா? இப்போது அவற்றை நீங்கள் நிறுத்தலாம். ஸ்பேம் அழைப்புக்களை தடுப்பதே நல்லது!
eyecon உங்கள்+ முகவரிப் புத்தகத்தை அழகான உங்கள் எல்லா நண்பர்களையும் காணக்கூடிய படக்காட்சியாக மாற்றுகிறது. நீங்கள் உண்மையிலேயே பார்க்க விரும்பும் நபர்களின் பெயர்களும் எண்களும் படங்களாக மாறுவதை உடனடியாகப் பார்ப்பீர்கள். உங்களுக்குத் தெரியாத அழைப்புக்களுக்கு இனிமேலும் நீங்கள் பதிலளிக்க தேவையில்லை. இதுதான் அழைப்புக்களைத் தடுக்கின்ற மிகச்சிறந்த கருவி மற்றும் உங்களுக்காக. ஸ்பேம் அழைப்பாளர்கள் யார் என நாங்கள் அடையாளம் காட்ட முடியும்!
பின்னோக்கிப் பார்த்தல் போன்ற முன்னோடியான அம்சங்கள் எவர் ஒருவரின் true caller ID யையும் உங்களுக்குக் கொடுக்கும் & Facebook போன்ற அவர்களின் சமூக ஊடக சுயவிபரங்கள் & புகைப்படங்கள் மற்றும் பலவற்றுடன் உங்களை இணைக்க உதவும்
மேலும் அழைப்பின்போதே, அந்த அழைப்பளரின் சமூக ஊடகத்திற்கான அணுகலும் உங்களுக்குக் கிடைக்கும் - எளிது & உள்ளுணர்வால் காணக்கூடியது.
நீங்கள் வேண்டிக்கொண்ட மிகச்சிறந்த அம்சங்களை நாங்கள் அறிவோம் & அதனாலேயெ புத்தம் புதிய பதிப்பை வெளியிட்டிருக்கிறோம், குறிப்பாக உங்களுக்காகவே பார்வையில் படும்படியான & நட்புறவான அழைப்பு மேலாண்மை உங்கள் அனுபவத்தை மிகசிறந்ததாக்குகிறது!
மறுபக்கத்தில் இருப்பவர் யார் என அறிந்துகொள்ளுங்கள்: சரியான நபர்களுடன் மட்டுமே இணைப்பு கொள்ளுங்கள்eyecon இன் பார்வையில்படும்படியான அழைப்பவர் ID - ஒரு அழைப்புக்கு பதில் கூறுமுன் அல்லது ஒரு எண்ணை சுழற்றுமுன் யாருடன் நீங்கள் பேசப்போகிறீர்கள் என தெரிந்துகொள்ளுங்கள். eyecon இன் தனித்துவமான பின் நோக்கிப் பார்க்கும் அம்சத்துடன், அவர்களின் முழு டிஜிட்டர் விஷயங்களுடன் இணையுங்கள்; இதனால் அவர்களின் Facebook படங்கள் மற்றும் பலவற்றுடன் உண்மை ரூபத்தைக் காணலாம். அது வியாபார நிமித்தமானது என்றால், நீங்கள் பதிலளுக்கும் முன்பாக உங்கள் முன் இருப்பவர் யார் என்று தெரிந்து ஸ்பேம் அழைப்புக்களை 100 சதவீதம் தவிர்க்கலாம்.
ஒரு ஒற்றை செயலியிலிருந்து இணையுங்கள்.
விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய்ங்கள்: இணைவதற்கு தடையில்லா வழிகள்eyecon உங்களுக்கு அந்த தனிநபர் இணைப்பை உடனடியாக வழங்குகிறது. ஒரே இடத்திலிருந்தபடி உங்கள் எல்லா நண்பர்களுடன் அரட்டையடியுங்கள். எங்கள் தடையில்லா செயலியில் இருந்து WhatsApp, Facebook இல் அரட்டையைத் துவக்குங்கள் & அவர்களுக்கு எங்கள் தடையில்லா செயலி வழியாக SMS அனுப்புங்கள். இப்போது நீங்கள் அழைப்பில் இருக்கும்போதே அழைப்பவரின் சமூக ஊடகத்திற்கான அணுகலைக் கொடுக்கிறோம்.. முழுத்திரை அழைப்பவர் டயலர் ஒவ்வொரு அழைப்பவரையும் காண்பித்து நீங்கள் விரும்புபவருடன் மட்டுமே பேச உதவுகிறது.
எங்களுடன் இணையுங்கள்
♥ http://www இல் மேலும் அறியவும்.eyecon-app.com
♥ உங்களுக்கு உதவி தேவையானால் அல்லது ஆலோசனை இருந்தால்
[email protected] க்கு மின்னஞ்சல் செய்யவும்
♥ Facebook இல் எங்களை இதில் அணுகவும் https://www.facebook.com/Eyeconapp/
♥ Instagram இல் எங்களை இதில் அணுகவும் https://www.instagram.com/Eyeconapp